Davis & Pearlyn + 1
~ 23 November, 2024 ~

Welcome to the babyshower!

Program list

Opening prayer
Praise & worship
Raising a toast
Bible reading and message
A special tune
Sharing a sweet moment
Raising a toast
A thank you note
Closing prayer
Yep, just like those GPay "better luck next times"!

Songs

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன் இராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால்(இருப்பதினால்)

மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது அன்பான தேவன் என்னோடு வருவார் அதுபோதும் என்வாழ்விலே

தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது – ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது – என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோஷம் நான் காணுவேன்

வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது மாராவின் நீரைத் தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு

நானும் என் வீடும் - எபிநேசரே

நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம் – 2

ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி – 2

எபிநேசரே எபிநேசரே… இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே… என் நினைவாய் இருப்பவரே

நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி

1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே – 2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல – 2 – எபிநேசரே

2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே – 2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல – 2 – எபிநேசரே

3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே – 2 நான் இதற்க்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல – 2 – எபிநேசரே

என் கூடவே இரும் ஓ இயேசுவே

என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது

என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே

2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

I come before You today

I come before You today
And there's just one thing that I want to say
Thank You Lord
Thank You Lord

For all You've given to me
For all the blessings that I cannot see
Thank You Lord
Thank You Lord

With a greatful heart
With a song of praise
With an outstreched arm
I will bless your name

Thank You Lord
I just want to thank You Lord
Thank You Lord
I just want to thank You Lord
Thank You Lord

For all You've done in my life
You took my darkness and gave me Your light
Thank You Lord
Thank You Lord

You took my sin and my shame,
You took my sickness and healed all my pain
Thank You Lord
Thank You Lord

With a greatful heart
With a song of praise
With an outstreched arm
I will bless Your name

Thank You Lord
I just want to thank You Lord
Thank You Lord
I just want to thank You Lord
Thank You Lord

Archive

Davis & Pearlyn
~ 23 April, 2021 ~